Jump to content

Incubator:Main Page/ta

From Wikimedia Incubator
This page is a translated version of the page Incubator:Main Page and the translation is 100% complete.
You can read this page in other languages. The language menu is here.
விக்கிமீடியா அறக்கட்டளை
விக்கிமீடியா அறக்கட்டளை

விக்கிமீடியா அடைகாப்பகத்திற்கு வருக!

இது தான் விக்கிமீடியா அடைகாப்பகம், இங்கு தான் விக்கிப்பீடியா, விக்கிநூல்கள், விக்கிமேற்கோள், விக்சனரி மற்றும் விக்கிப்பயணம் போன்ற இயலாற்றல் மிக்க விக்கிமீடியா திட்டங்களின் புதிய மொழி பதிப்புகள் விக்கிமீடியா அறக்கட்டளையால் நிறுவப்பட்டு, எழுதப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட தகுதியானவை என நிரூபிக்கப்பட்டு வருகின்றன.

விக்கிமீடியா அடைகாப்பகத்திலுள்ள ஆய்வு விக்கிகளுக்கு தங்களுக்கான தனியான களம் ஏதும் வழ்ங்கப்படாது என்றாலும், மற்ற விக்கிகளைப் போலவே இவற்றை படிக்கவும், திருத்தவும் இயலும்.

விக்கிப்பல்கலைக்கழகத்தின் புதிய மொழிப் பதிப்புகள் பீட்டா விக்கிப் பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும், மேலும் விக்கிமூலம் பீட்டா விக்கிமூலத்திற்கும் செல்ல வேண்டும்.

இங்கு நீங்கள் முற்றிலும் புதியதொரு திட்டத்தைத் தொடங்க முடியாது. ஏற்கனவே உள்ள ஒரு திட்டத்தின் புதிய மொழிப் பதிப்பை மட்டுமே நீங்கள் தொடங்கலாம். நீங்கள் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க விரும்பினால் புதிய திட்டங்களுக்கான முன்மொழிவுகள் பகுதிக்குச் செல்லவும், அல்லது ஒரு ஆய்வு முயற்சியை உருவாக்க விரும்பினால் விக்கிஸ்போரை-ப் பார்க்கவும்.

செயல்படும் சில விக்கிகள் இங்கே உள்ளன:

These have been approved and/or created:   These are active and might get their own site soon:

Wikipedia

Wiktionary

Wikibooks

Wikiquote

Wikivoyage


  These will likely stay here:
விக்கிமீடியா அடைகாப்பகத்தில் உள்ள விக்கிகளின் முழு பட்டியலுக்கு, அடைககாப்பகம்:விக்கிகள் -ஐ காணவும்.

ஒரு புதிய ஆய்வு விக்கியை தொடங்குவது எப்படி?

ஒரு திட்டத்தின் புதிய மொழிப் பதிப்பைத் தொடங்க நீங்கள் இங்கு வந்திருந்தால், உதவி:கையேடு பக்கத்தில் அது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் காணலாம். தயவுசெய்து உள்ளூர் கொள்கையை கவனத்தில் கொள்ளவும்.

சில முக்கியமான விதிகள்:

  • உங்களுக்குச் செல்லுபடியாகும் ஒரு மொழிக் குறியீடு தேவைப்படும் (இது கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது). உங்களிடம் அது இல்லையென்றால், நீங்கள் அதற்குக் விண்ணப்பிக்கலாம் அல்லது விக்கிமீடியா சாராத விக்கியான Incubator Plus 2.0|மிராஹீஸ் அடைகாப்பகம் பிளஸ் 2.0-ஐப் பயன்படுத்தலாம்.
  • இங்கு ஒரு சோதனை விக்கியைத் தொடங்குவது, அது பின்னர் விக்கிமீடியாவால் தானாகவே ஏற்றுக்கொள்ளப்படும் என்று பொருள்படாது; முதலில் அது மொழிக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும். கூடுதல் தகவலுக்கு புதிய மொழிகளுக்கான கோரிக்கைகள்-ஐ காணவும்.
  • எதிர்காலத்தில் பக்கங்களை ஒரு முழுமையான விக்கித் திட்டத்திற்கு மாற்றுவதற்கு ஏதுவாக, ஆய்வு மொழிக்கான பெயரிடும் நடைமுறைகளைத் தயவுசெய்து பின்பற்றுங்கள். உங்கள் அனைத்துச் ஆய்வுப் பக்கங்களுக்கும் (வார்ப்புருக்கள் மற்றும் பகுப்புகள் உட்பட) தனித்துவமான (ஒரு முன்னொட்டைப் பயன்படுத்துவதன் மூலம்) மற்றும் சீரான பெயர்களை இட வேண்டும்.

அடைகாப்பகத்தில் உள்ள ஒரு ஆய்வு விக்கிக்கு பங்களிப்பது எப்படி?

இங்கு தற்போது உள்ள ஒரு ஆய்வு விக்கி மொழியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால், அந்தச் ஆய்வு விக்கியில் பங்களிக்குமாறு நீங்கள் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறீர்கள்.

நீங்கள் உருவாக்கும் அனைத்து பக்கங்களுக்கும் சரியான முன்னொட்டை குறிப்பிடவும். முன்னொட்டு பற்றிய மேலதிக தகவல்கள்.

2026

2025

தொடர்பு/உதவி:

விக்கிமீடியா அறக்கட்டளை வேறு பல பன்மொழி மற்றும் இலவச-உள்ளடக்கத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது:

விக்கிப்பீடியாவிக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியம்
விக்சனரிவிக்சனரி
கட்டற்ற அகரமுதலி
விக்கிமூலம்விக்கிமூலம்
இலவச-உள்ளடக்க நூலகம்
விக்கிமேற்கோள்விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கிநூல்கள்விக்கிநூல்கள்
இலவச நூல்கள் மற்றும் கையேடுகள்
விக்கிப்பல்கலைக்கழகம்விக்கிப்பல்கலைக்கழகம்
இலவச கற்றல் புத்தகங்கள் மற்றும் செய்கைகள்
விக்கிப்பயணம்விக்கிப்பயணம்
இலவச இணைநிலை பயண வழிகாட்டி
விக்கியினங்கள்விக்கியினங்கள்
இனங்களின் தொகுப்பு
விக்கித்தரவுவிக்கித்தரவு
இலவச அறிவுத் தளம்
விக்கிமீடியா பொதுவகம்பொதுவகம்
பகிரப்பட்ட ஊடகக் களஞ்சியம்
மேல்-விக்கிமேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு
மீடியாவிக்கிமீடியாவிக்கி
விக்கி மென்பொருள் உருவாக்கம்
விக்கிசெயலாற்றிகள்விக்கிசெயலாற்றிகள்
செயலாற்றிகளின் தொகுப்பு