Jump to content

அடைக்காப்பகம்:பதிவேற்றல்

From Wikimedia Incubator
This page is a translated version of the page Incubator:Upload and the translation is 71% complete.
Outdated translations are marked like this.

நீங்கள் பதிவு செய்த பயனராயிருந்தால் Special:Upload மூலம் உங்களால் படங்களைப் பதிவேற்ற முடியும். ஆனால், அடைக்காப்பகத்தில் இது முடக்கப்பட்டுள்ளது. நீங்கள் இவற்றை பொது விக்கியில் பதிவேற்ற வேண்டும்.

பொது விக்கியில் (விக்கி காமன்சு) பதிவேற்றுவது எவ்வாறு?

படிப்படியாக கீழே விளக்கப்பட்டுள்ளது:

  1. முதலில் பொது விக்கியில் கணக்கைத் தொடங்குக அல்லது புகுபதிகை செய்க (உங்கள் விக்கி கணக்குகள் ஏற்கனவே ஒன்றிணைந்த புகுபதிகையில் தானாக பதிவுசெய்யபட்டிருக்கலாம்).
  2. உங்கள் வசதிக்காக, இடைமுக மொழியை, என் விருப்பத்தேர்வுகளில் குறிப்பிடுக.
  3. பொதுவிக்கி:பதிவேற்றல் சென்று கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி செய்யவும். பழக்கப்பட்ட பயனர்கள் இக்கருவியைப் பயன்படுத்தலாம்.
  4. பொது விக்கியில் (விக்கி காமன்சில்) உள்ள அனைத்துக் கோப்புகளையும் அதே பெயருடன் எல்லா பயன்களுக்கும் இங்கே பயன்படுத்தலாம்.

இங்கே ஏன் இது முடக்கப்பட்டுள்ளது?

பிழை 11168யால் தான்! ;-)

இதனால் பல நன்மைகள் உள்ளன:

  • விக்கிமீடியா அறக்கட்டளையின் எந்த விக்கியிலும் உங்கள் படங்களைப் பயன்படுத்தலாம்.
    • இது சோதனை முயற்சியிலுள்ள விக்கிக்கு தனித் தளம் கிடைக்கும்போது, அனைத்து சோதனை விக்கி பக்கங்களையும் இறக்குமதி செய்த பிறகு புதிய தளத்தில் இல்லாத படங்களை மறுபதிவேற்ற வேண்டிய சிக்கல்களை தடுக்கிறது.
  • பொது விக்கி கோப்புகளுக்கானது. இது சிறந்த கொள்கைகளையும் கொண்டுள்ளது. பதிவேற்றிய கோப்புகளுக்கு அடைக்காப்பகத்தில் எந்த விதிகளும் இல்லை.