தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலமாகும். பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் நாடாகும். இதன் தலைநகரம் சென்னை ஆகும். இம்மாநிலத்தில் தமிழ் மொழி அதிகமாகப் பேசப்படுகிறது. தமிழ்நாடு மாநிலத்திற்கு வடக்கில் ஆந்திரப் பிரதேசம், வடமேற்கில் கருநாடகம், வடமேற்கில் வங்காள விரிகுடா, கிழக்கில் வங்காள விரிகுடா, தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல், தெற்கில் இந்தியப் பெருங்கடல், தென்மேற்கில் இந்தியப் பெருங்கடல், மேற்கில் கேரளம் போன்றன இதன் எல்லைகளாக விளங்குகின்றன. மேலும்...
தமிழ்க்குரிசில், தஞ்சாவூரைச் சேர்ந்தவர். சென்னையில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். நிரலாக்கம், மொழியியல் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டவர். தமிழ் விக்கிப்பயணத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் வழிகாட்டிக் கையேட்டுக் கட்டுரைகளை எழுதுகிறார். விக்கிப்பயண உருவாக்கத்தில் தனது சிறந்த பங்களிப்பை நல்கின்ற விக்கிப்பீடியர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.