Wy/ta/கேரளம்
Appearance
கேரளா [1] என்பது இந்தியாவின் ஒரு மாநிலமாகும். இது, பண்டைய காலத்தில் சேரர்கள் ஆண்ட நாடாகும். இது தென்னிந்தியாவில் ஒரு பகுதியாகும். இது கிழக்கில் தமிழ்நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபிக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாகக் காணப்படுகின்றனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி, திருச்சூர், கோட்டயம் ஆகியன. இந்திய மாநிலங்களில் கல்வியறிவு விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.
நகரங்கள்
[edit | edit source]- திருவனந்தபுரம் - கேரளாவின் தலைநகர்.
- ஆலப்புழா
- காசர்கோடு
- கண்ணூர்
- வயநாடு
- கோழிக்கோடு
- மலப்புறம்
- பாலக்காடு
- திருச்சூர்
- எர்ணாகுளம்
- இடுக்கி
- கோட்டயம்
- பத்தனம்திட்டா
- கொல்லம்
- கொச்சி