Wy/ta/வயநாடு
Appearance
ஊர்கள்
- கல்பற்றா
- மானந்தவாடி
- சுல்தான் பத்தேரி
- புல்பள்ளி
- மேப்பாடி
- வைத்திரி
போக்குவரத்து
[edit | edit source]பெங்களூர், மைசூர், குண்ட்லுபேட்டை, ஊட்டி, கோழிக்கோடு, கண்ணூர், இரிட்டி, தலச்சேரி, மலப்புறம் போன்ற ஊர்களில் இருந்து அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் இயக்கப்படுகின்றன.
சுற்றுலாத் தளங்கள்
[edit | edit source]- பாணாசுரா அணை
- செம்ப்ரா மலை
- காரப்புழா ஆறு
- மீன்முட்டி அருவி
- பூக்கோடு ஏரி
- மேப்பாடி மலை
- திருநெல்லி கோயில்
அருகிலுள்ளவை
[edit | edit source]