Wy/ta/தஞ்சாவூர்
Appearance
தஞ்சாவூர் (அல்லது தஞ்சை) பண்டைய காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்தது.
பார்க்க
[edit | edit source]- பிரகதீஸ்வரர் கோயில் அல்லது ராஜ ராஜ கோயில் அல்லது பெரிய கோயில்
- அரண்மனை மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம்
வாங்க
[edit | edit source]தஞ்சாவூர் தலையாட்டு பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. அரண்மனையில் பழைய மற்றும் புதிய ஓவியங்கள் கிடைக்கும்.