Jump to content

Wy/ta/விக்கிப்பயணம்:சென்று பார்க்கலாமே/மார்ச் 3, 2016

From Wikimedia Incubator
< Wy | ta
  • ஆப்கானித்தானில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றான பாமியனின் புத்த சிற்பங்கள் காணப்படுகின்றன.
  • ஊட்டியில் ஊட்டி தாவரவியல் பூங்கா சிறந்து விளங்குகின்றது.
  • கழுகுமலையின் வெட்டுவான் கோயில் ஒரே பாறையில் மிகவும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது.