Jump to content

Wy/ta/சேலம்

From Wikimedia Incubator
< Wy‎ | ta
Wy > ta > சேலம்

சேலம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது தமிழ்நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய நகரமாகும்.

பார்க்க

[edit | edit source]

கோவில்கள்

[edit | edit source]
  • சேலம் அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்
  • சேலம் சுகவனேசுவர் கோயில்
  • சேலம் அருள்மிகு கோட்டை பெருமாள் கோவில்
  • சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்-இந்த கோவிலின் திருவிழா மாநகரின் முக்கிய திருவிழாவாகும்.
  • சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவில்
  • சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில்
  • சேலம் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில்
  • சேலம் அம்மாப்பேட்டை மாரியம்மன் கோவில்
  • சேலம் பழையூர் துரௌபதி அம்மன் கோவில்-ஆடி மாதத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும் அதே சமயத்தில் சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவிலின் திருவிழாவும், சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவும், சேலம் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவும், சேலம் அம்மாப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவும் நடக்கும்.
  • கந்தாஸ்ரமம்
  • சித்தர் கோவில்- இது சித்தர்கள் கட்டிய கோவில் என்றும், இந்த கோவில் அமைந்து உள்ள கஞ்சமலையில் சித்தர்கள் இன்றும் வசிப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.இங்கு ஊற்றுகளில் இருந்து வரும் தண்ணீரை உட் கொண்டால் பல நோய்கள் குணமாவதாக மக்கள் நம்புகின்றனர்
  • ஊத்துமலை - சேலத்தில் உள்ள ஆன்மீக தளங்களில் இதுவும் ஒன்று. இது சேலம் மாநகரத்தின் தெற்கு பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு அமைந்துள்ள முருகன் கோவில் புகழ் பெற்றது. மேலும் இங்கு சிவபெருமான், பெருமாள் மற்றும் சௌடேஸ்வரி அம்மன் கோவில்களும் அமைந்துள்ளன. இங்குள்ள கிணறுகள் எவ்வளவு நீர் இறைத்தாலும் வற்றாதவை.
  • குமரகிரி
  • தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

சுற்றுலா தலங்கள்

[edit | edit source]
  • ஏற்காடு
  • மேட்டூர் அணை
  • குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா