Wy/ta/விக்கிப்பயணம்:ஆலமரத்தடி

From Wikimedia Incubator
< Wy‎ | ta
Wy > ta > விக்கிப்பயணம்:ஆலமரத்தடி
ஆலமரத்தடியின் கிளைகள்

ஆலமரத்தடி
புதிய தலைப்பு | கவனிக்க |

ஆலமரத்தடிக்கு வருக! இங்கு விக்கிப்பீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள் போன்றவை இடம்பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


தொழினுட்பம்
புதிய தலைப்பு| கவனிக்க |

இது விக்கிப்பீடியாத் தொழினுட்பம் சார்ந்த செய்திகளுக்கும் சிக்கல்களுக்குமான ஆலமரத்தடி ஆகும். விக்கி மென்பொருளிலுள்ள வழுக்களை முறையிடுவதற்கு, பக்சில்லாவைப் பயன்படுத்தவும்.

முக்கியமான கட்டுரைகள்[edit | edit source]

எந்த தலைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என கூறுங்கள். அதிகம் சுற்றுலா செல்லும் இடங்கள், இணையத்தில் அதிகம் தேடப்படும் இடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை தரலாம் என்பது என் கருத்து. இவற்றை பட்டியலிட்டால் தொடர்ந்து உருவாக்க வசதியாய் இருக்கும். -தமிழ்க்குரிசில் (talk) 13:56, 3 April 2013 (UTC)[reply]