Wy/ta/வவுனியா

From Wikimedia Incubator
< Wy‎ | ta
Wy > ta > வவுனியா

வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும்.

பார்க்க[edit | edit source]

பாடசாலைகள்[edit | edit source]

  • வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை
  • வவுனியா மகா வித்தியாலயம்
  • இறம்மைக்குளம் மகளிர் கல்லூரி
  • வவுனியா பெரியகோமரசன்குளம் மகா வித்தியாலயம்
  • வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம்
  • வவுனியா விபுலாநந்தா கல்லூரி
  • சைவப்பிரகாச வித்தியாலயம்
  • வவுனியா இந்துக் கல்லூரி
  • வவுனியா பூந்தோட்டம் தமிழ் மகா வித்தியாலயம்
  • ஓமந்தை மத்திய கல்லூரி
  • வவுனியா சர்வதேசப் பாடசாலை
  • சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

சைவக் கோயில்கள்[edit | edit source]

  • சித்திவிநாயகர் ஆலயம், குடியிருப்பு
  • வவுனியா கோவில்குளம் சிவன் கோயில்
  • லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம், பூந்தோட்டம்
  • வவுனியா சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு கோயில்
  • காளிகோயில்-குருமன்காடு
  • ஸ்ரீ கந்தசாமி கோயில்
  • சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
  • பழனி மலை முருகன் கோயில்-சிதம்பரபுரம்
  • ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்-வெளிக்குளம்
  • சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில்
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- சமளங்குளம்
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- தெற்கிலுப்பைக்குளம்
  • ஸ்ரீ நரசிம்மர் ஆலயம்-தெற்கிலுப்பைக்குளம்
  • ஐயப்பன் தேவஸ்தானம்-கோவில்குளம்.
  • கருமாரி அம்மன் கோவில்
  • தேடிவந்த பிள்ளையார் கோவில்

கிறித்தவ ஆலயங்கள்[edit | edit source]

  • கல்வாரி
  • புனித அந்தோனியார் தேவாலயம்-இறம்பைக்குளம்
  • கிறிஸ்து அரசா் ஆலயம் -குருமன்காடு
  • புனித செபஸ்ரியார் தேவாலயம்-தெற்கிலுப்பை
  • குருசாண்டவர் தேவாலயம்- தச்சன்கு
  • ஜெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ஜ மன்றம் - உக்குளாம் குளம்
  • புனித குழந்தை இயேசு தேவாலயம்-சமளங்குளம்