Jump to content

Wy/ta/மைசூர்

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > மைசூர்
மைசூர் அரண்மனை

மைசூரு என்பது இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் இந்திய அளவில் தூய்மை மிக்க நகரங்களில் ஒன்று.

மைசூரு ஒரு விரிவான வரலாறு ஐக் கொண்டுள்ளது.

செல்லும் வழி

[edit | edit source]

பெங்களூருவில் இருந்து சாலை வழியாக வரலாம். மைசூருவில் ரயில் நிலையம் உண்டு. ஊட்டி வழியாக வரவும் சாலை வசதி உண்டு.

சுற்றுலாத் தலங்கள்

[edit | edit source]

Template:Wy/ta/Mapframe

  • சாமுண்டி கோயில்
  • மைசூர் அரண்மனை
  • மைசூர் விலங்கு காட்சிச்சாலை
  • காரஞ்சி ஏரி
  • மெழுகு அருங்காட்சியகங்கள்
  • தேவராஜா மார்க்கெட்
  • கலை அருங்காட்சியகங்கள்










Template:Wy/ta/Geo Template:Wy/ta/HasDocent