Jump to content

Wy/ta/பொலன்னறுவை

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > பொலன்னறுவை

பொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும். தற்பொழுது இது பொலன்னறுவை மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.பி 10 நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம்.

பார்க்க

[edit | edit source]
  • பராக்கிரமபாகுவின் அரச மாளிகை
  • உறங்கும் நிலையில் புத்தரின் சிலை