Wy/ta/பாக்கித்தான்
பாக்கித்தான் என்பது ஆசியாக் கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளுள் ஒன்றாகும். பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு என்பது மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளின் சந்திப்பில் அமைந்துள்ள ஒரு நாடாகும். தெற்காசிய முசுலிம்களுக்கான தனித்த தாயகமாக உருவான இந்நாட்டின் சுற்றுலாத் துறை, 1960-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த பண்பாட்டு பயணம் காரணமாகத் தனது பொற்காலத்தை எட்டியிருந்தது. 1970-ஆம் ஆண்டுகள் முதல் இந்நாடு நிலையற்ற தன்மையிலேயே இருந்து வருகிறது. இதன் காரணமாகப் பல நாடுகள் பாக்கித்தானுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பற்றது என்று அறிவித்துள்ளன.
இவை அனைத்தையும் மீறி, பாக்கித்தான் தனது தனித்துவமான, பன்முகத்தன்மை வாய்ந்த பண்பாடு மற்றும் நிலப்பரப்புகளின் காரணமாகத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. வரலாற்று ஆர்வலர்கள் மொகஞ்சதாரோ, அரப்பா மற்றும் தட்சசீலம் போன்ற பண்டைய நாகரிகங்களின் ஏராளமான இடிபாடுகளைக் கண்டு மகிழலாம். கட்டடக்கலை பிரியர்கள் முகலாயக் காலக் கட்டிடக்கலைகளைக் காணலாம். சாகசப் பிரியர்கள் கே2 உள்ளிட்ட எண்ணற்ற மலைச்சிகரங்களில் ஏறும் சாகசத்தில் தங்கள் திறமையைச் சோதித்துப் பார்க்கலாம்.
நகரங்கள்
[edit | edit source]- இஸ்லாமாபாத்: பாக்கித்தான் இன் தலைநகரம்
பார்க்க
[edit | edit source]சாப்பிட
[edit | edit source]குடிக்க
[edit | edit source]காபி மற்றும் தேநீர் நாடு முழுவதும் கிடைக்கின்றன, ஆனால் மது அரிதானவை.
நித்திரை கொள்ள
[edit | edit source]கற்க
[edit | edit source]அடுத்து செல்ல
[edit | edit source]