Jump to content

Wy/ta/பல்கேரியா

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > பல்கேரியா
Wy/ta/பல்கேரியா

Beklemeto Pass

பல்கேரியா என்பது ஐரோப்பாக் கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளுள் ஒன்றாகும். இது கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக 'பல்கேரியக் குடியரசு' என அழைக்கப்படுகிறது; இது ஐரோப்பாவின் பால்கன் பிராந்தியத்தில், கருங்கடலுக்கு மேற்கிலும் தானூப்பு நதிக்குத் தெற்கிலும் அமைந்துள்ள ஒரு நாடாகும்.

தனது கடற்கரைப் பகுதிகளில் எழில்மிகு கடற்கரைகளையும், மலைப்பகுதிகளில் அழகிய தேவாலயங்களையும் குளிர்கால விளையாட்டு வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. அத்துடன், இந்நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் ஊரிலும் தனித்துவமான கட்டடக்கலை பாணிகளின் கலவையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐரோப்பாவின் மிகப் பழமையான நாடுகளில் ஒன்றான இது, பரந்த அளவிலான நிலப்பரப்புப் பல்வகைமைகளையும், தனித்துவமான அழகைக் கொண்ட எண்ணற்ற வரலாற்றுச் சின்னங்களையும் வழங்குகிறது.

நகரங்கள்

[edit | edit source]
  • ஸோஃபியா: பல்கேரியா வின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், மிக முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும்

பார்க்க

[edit | edit source]

கலாச்சார பாரம்பரியம் தலங்கள்

[edit | edit source]

சாப்பிட

[edit | edit source]

குடிக்க

[edit | edit source]

பல்வேறு கனிம நீர் நாடு முழுவதும் காணலாம்.

அடுத்து செல்ல

[edit | edit source]