Jump to content

Wy/ta/நாமக்கல்

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > நாமக்கல்

நாமக்கல் என்பது தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் ஒன்று ஆகும். இதன் நிர்வாக மற்றும் தலைமையிடம் நாமக்கல் நகர் ஆகும்.

பார்க்க

[edit | edit source]

கோவில்கள்

[edit | edit source]
  • நாமக்கல் அனுமன் கோவில்
  • அருள்மிகு நரசிம்மர் ஆலயம்
  • அரங்கநாதர் கோயில்
  • காளிப்பட்டி கந்தசாமி ஆலயம்
  • அலவாய்மலை சுருப்ராயர் கோவில்
  • அரப்பளீஸ்வரர் ஆலயம்
  • வெண்ணந்தூர் முத்துக்குமார சுவாமி ஆலயம்

சுற்றுலாத் தலங்கள்

[edit | edit source]
  • கொல்லிமலை
  • ஜேடர்பாளையம்
  • மோகனூர்