Wy/ta/திருவண்ணாமலை
Appearance
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலும், முழுநிலவில் பக்தர்கள் கிரிவலம் வரும் மலையும் அமைந்துள்ளது. மால் என்னும் மாயையும் நான்முகன் என்னும் ஒருமுகச் சிந்தனை இன்மையும் முடியையும் அடியையும் காணமுடியாது என்பதனை எடுத்துரைக்கும் இடம் திருவண்ணாமலை ஆகும்.
கோவில்
[edit | edit source]பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது திருவண்ணாமலை. திருவண்ணாமலை அக்னித் தலமாக விளங்குகிறது.
கிரிவலம்
[edit | edit source]முழு நிலவு நாளில், பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.
தீபத் திருவிழா
[edit | edit source]கார்த்திகை மாதம் கொண்டாடப்படும் தீபத் திருவிழா பெரும்புகழ் பெற்றது.
கார்த்திகை தீபத்திருவிழாவில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.