Wy/ta/சிங்கராஜா வனம்

From Wikimedia Incubator
< Wy‎ | ta
Wy > ta > சிங்கராஜா வனம்

சிங்கராஜா வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது இலங்கையின் சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. இது சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்க்கப்படும் இடங்களில் ஒன்றாகும்.