Jump to content

Wy/ta/எம்பக்க தேவாலயம்

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > எம்பக்க தேவாலயம்

எம்பக்க தேவாலயம் இலங்கை வரலாற்றில் கம்பளை இராச்சியத்தின் மூன்றாம் விக்கிரபாகு மன்னனினால் கிபி 1370 இல் அமைக்கப்பட்ட ஒரு முருகன் கோவில் ஆகும். இது உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக அமைகிறது.