Jump to content

Wy/ta/ஈரோடு

From Wikimedia Incubator
< Wy‎ | ta
Wy > ta > ஈரோடு

ஈரோடு தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றாகும்.

பார்க்க

[edit | edit source]

கோவில்கள்

[edit | edit source]
  • பாரியூரம்மன் கோவில்
  • பச்சைமலை மற்றும் பவளமலை
  • பண்ணாரியம்மன் கோவில்
  • பவானி முக்கூடல்
  • சென்னிமலைக் கோவில்
  • சிவன் மலைக் கோவில்
  • தொண்டீசுவரக் கோவில்
  • மகிமாலீசுவரர் கோவில்
  • கஸ்துரி ரங்கப் பெருமாள் கோவில்

சுற்றுலாத்தலங்கள்

[edit | edit source]
  • சத்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் புலிகள் காப்பகம்
  • கொடிவேரி மற்றும் பவானிசாகர் அணை
  • அரச்சலுர் - கல்வெட்டுகள்
  • பெருந்துறை- விஜயமங்கலம்; கொடுமணல் புதைபொருள் ஆய்வு இடம்