Jump to content

Wy/ta/ஆப்பிரிக்கா

From Wikimedia Incubator
< Wy | ta
(Redirected from Wy/ta/ஆபிரிக்கா)
Wy > ta > ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்கா

எட்டோஷா தேசிய பூங்கா, நமீபியா

ஆப்பிரிக்கா என்பது உலகின் ஏழு கண்டங்களுள் ஒன்றாகும்.

வட ஆப்பிரிக்கா: அல்சீரியா, எகிப்து, லிபியா, மொரோக்கோ, சூடான், தூனிசியா, மற்றும் மேற்கு சகாரா:

மேற்கு ஆப்பிரிக்கா: பெனின், புர்கினா பாசோ, கோட் டிவார், கேப் வேர்ட், காம்பியா, கானா, கினி, கினி-பிசாவு, லைபீரியா, மாலி, மவுரித்தேனியா, நைஜர், நைஜீரியா, செனகல், சியேரா லியோனி, மற்றும் டோகோ: