Jump to content

Wy/ta/அரியலூர்

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > அரியலூர்

அரியலூர் மாவட்டம் சனவரி 1, 2001-இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொருளாதாரத்தைக் காரணம் கூறி அரியலூர் மாவட்டம், மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007-இல் உருவாக்கப்பட்டது.

நகரங்கள்

[edit | edit source]
  • ஆண்டிமடம்
  • ஜெயங்கொண்டம்
  • திருமானூர்
  • த. பழூர்
  • அரியலூர்
  • செந்துறை