Jump to content

Wp/kev/கன்னியாகுமரி மாவட்டம்

From Wikimedia Incubator
< Wp | kev
Wp > kev > கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி மாவட்டம், (ஆங்கிலம்: Kanyakumari district) தமிழ் நாட்டின் முப்பதொன்னு மாவட்டங்களில் ஒன்னு ஆகும். இந்தியாவின் தென்பக்கம் இருக்கும் இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்னாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும்.