Wp/kev/உண்மையான யேசு சபை
Appearance
உண்மையான யேசு சபை ஒரு தனியானா சபை [[பேய்ஜிங்க், சீனாவுல 1917ல் துவங்கினவை. இந்நு, சுமார் 2.5 மில்லியன் பேரு 48 நாடுகளிலும், ஆறு கண்டங்க்களிலும் மெம்பராய் இருக்கின்னம். இச்சபை 20 செஞ்சுர்யில் தோந்நிய பெந்தகொத்து பிரிவினை சேர்ந்நநு. 1932 துவக்கம், இந்தியாவிலும் துவங்கி நடக்கின்னு. இவரின்டெ எண்ணமெல்லாம் சகல நாடுகளிலும் யேசுவின்டெ இரண்டாம் வருகையை பறயின்னது ஆகும். இவரின்டெ பத்து நம்பிக்கைகள்:
- பரிசுத்த ஆவி
- திருக்குளியல்
- கால் கழுவுன்னது
- பரிசுத்த கம்முனியன்
- ஏழாம் நாள்
- யேசு கிறித்து
- திரு விவிலியம்
- நிர்வாணம்
- திருச்சபை
- கடைசி நாள்கள்