Wy/ta/இக்கடுவை

From Wikimedia Incubator
< Wy‎ | ta
(Redirected from Wy/ta/ஹிக்கடுவை)
Wy > ta > இக்கடுவை

இக்கடுவை இலங்கையின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது தென் மாகாணத்தில், காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் கடற்கரை, கடல் அலை மேல் சறுக்கி விளையாடுதல் மற்றும் பவளப் பாறைகள் ஆகியவற்றுக்கு சிறப்புப் பெற்றது. இலங்கைக்கு அதிக சுற்றுலா வருவாய் பெற்றுத்தரும் முக்கிய இடமாகவும் இது திகழ்கிறது.