Wy/ta/விக்கிப்பயணம்:பங்களிப்பாளர் அறிமுகம்/தமிழ்க்குரிசில்

From Wikimedia Incubator
< Wy‎ | ta

தமிழ்க்குரிசில், தஞ்சாவூரைச் சேர்ந்தவர். சென்னையில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். நிரலாக்கம், மொழியியல் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டவர். தமிழ் விக்கிப்பயணத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் வழிகாட்டிக் கையேட்டுக் கட்டுரைகளை எழுதுகிறார். விக்கிப்பயண உருவாக்கத்தில் தனது சிறந்த பங்களிப்பை நல்கின்ற விக்கிப்பீடியர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.