Wy/ta/முல்லைத்தீவு

From Wikimedia Incubator
< Wy‎ | ta
Wy > ta > முல்லைத்தீவு

முல்லைத்தீவு இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை விளங்குகின்றன.

பார்க்க[edit | edit source]

இந்து ஆலயங்கள்[edit | edit source]

    • புதுக்குடியிருப்பு சிறீ உலகளந்த பிள்ளையார் கோயில்
    • புதுக்குடியிருப்பு முருகன் கோயில்
    • புதுக்குடியிருப்பு முத்துமாரியம்மன் கோயில்
    • புதுக்குடியிருப்பு சிவன் கோயில்
    • புதுக்குடியிருப்பு துர்க்கையம்மன் கோயில்
    • புதுக்குடியிருப்பு காட்டாமணக்கு பிள்ளையார் கோயில்
    • புதுக்குடியிருப்பு ஆதிபராசக்தி கோயில்
    • புதுக்குடியிருப்பு நாதகாம்பிரன் ஆலயம்
    • புதுக்குடியிருப்பு சாயி பாபா ஆலயம்
    • புதுக்குடியிருப்பு ஆனந்தபுர கிருஷ்ணர் கோயில்
    • ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம்
  • வற்றாப்பளை அம்மன் கோயில்
  • புளியம்பொக்கணை அம்மன் கோவில்
  • புதூர் நாகதம்பிரான் கோயில்
  • முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்
  • முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயம்
  • ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம்
  • குமாரபுரம் சித்திர வேலாயுதர் ஆலயம்
  • கணுக்கேணி கற்பக விநாயகர் ஆலயம்
  • குமுழமுனை கொட்டுகிணத்தடிப் பிள்ளையார் ஆலயம்
  • சிவபுரம் சிவபுரநாதர் ஆலயம்
  • பனங்காமம் சிவன் கோவில்
  • வன்னிவிளாங்குளம் அம்மன் கோவில்
  • கல்லிருப்பு கண்ணகையம்மன் கோயில்
  • மூண்டுமுறிப்பு கண்ணகையம்மன் கோயில்


கிறித்தவ ஆலயங்கள்[edit | edit source]

  1. முள்ளியவளை புனித திரேசாள் ஆலயம்
  2. மாமூலை அந்தோணியார் ஆலயம்
  3. புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு ஆலயம்

பாடசாலைகள்[edit | edit source]

  • பிரபலமான பாடசாலைகள்
    • முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி
    • புதுக்குடியிருப்பு மத்திய வித்தியாலயம்
    • முல்லைத்தீவு மகா வித்தியாலயம்
    • விசுவமடு மகா வித்தியாலயம்
  • ஏனைய பாடசாலைகள்
    • முள்ளியவளை தமிழ் வித்தியாலயம்
    • முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம்
    • தண்ணீரூற்று இந்து பாடசாலை
    • செம்மலை மகா வித்தியாலயம்
    • குமுழமுனை மகா வித்தியாலயம்
    • மகா வித்தியாலயம் வற்றாப்பளை
    • மு/கள்ளப்பாடு அ.த.க பாடசாலை
  • மல்லாவி மத்தியக் கல்லூரி
  • பலினகர் மகாவித்தியாலயம்
  • பாண்டியன்குளம் மகாவித்தியாலயம்