Jump to content

Wy/ta/திருநெல்வேலி

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > திருநெல்வேலி

திருநெல்வேலி திருநெல்வேலி இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இங்கு மலைகள், தாழ்வான பகுதிகள், ஆறுகள், கடற்கரை என்று பல்வேறு புவி அம்சங்களை உள்ளன.

நகரங்கள்

[edit | edit source]

திருநெல்வேலி நகராட்சி அதிகாரம் கொண்ட நகரம் ஆகும். இது தமிழ்நாட்டின் ஆறாவது பெரிய நகரம் என்பது குறிப்பிடத்தகக்து. இந்தியாவின் பழைமையான நகரங்களுள் இதுவும் ஒன்று. இது தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி அல்வா பரவலாக அறியப்படும் இனிப்புகளுள் ஒன்று.

பிற பகுதிகள்

  • குற்றாலம்
  • புளியங்குடி
  • அம்பாசமுத்திரம்
  • பாபநாசம்
  • மணிமுத்தாறு
  • காரையூர்
  • பாணதீர்த்தம்
  • மாஞ்சோலை
  • திசையன்விளை
  • ஆத்தங்கரை பள்ளிவாசல்
  • நெல்லையப்பர் கோயில்
  • தென்காசி

செல்வது எப்படி

[edit | edit source]

சாலை வழி

[edit | edit source]

திருநெல்வேலி தமிழ்நாட்டின் பிற நகரங்களுடன் சாலைவழியில் இணைக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் இருந்தும் கன்னியாகுமாரியில் இருந்தும் தேசிய நெடுஞ்சாலை ஏழின் வழியாக திருநெல்வேலி வந்தடையலாம்.