Jump to content

Wy/ta/திருச்சி

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > திருச்சி

திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். இது காவிரிக்கரையில் அமைந்த நகரமாகும். சோழ மன்னனின் காலத்திலிருந்தே இது தலைநகராக விளங்குகிறது.

பார்க்க

[edit | edit source]

கோவில்கள்

[edit | edit source]
  • அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி
  • அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
  • அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
  • அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
  • அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
  • அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்காவல்
  • அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வயலூர்
  • அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர்
  • அருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில் மாந்துறை
  • அருள்மிகு உத்தமர் கோயில்
  • அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம்
  • அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி
  • அருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோயில், பொன்மலை
  • அருள்மிகு மாரியம்மன் அம்மன் திருக்கோயில், பொன்மலை
  • அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், பொன்மலை
  • அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்பட்டூர்

சுற்றுலா தலங்கள்

[edit | edit source]
  • மலைக்கோட்டை-தாயுமானவர் கோவிலும், உச்சிப்பிள்ளையார் கோவிலும் இதில் உள்ளது. இம்மலைக்கோட்டையில் இரண்டு இடங்களில் குடைவரைக் கோவில்கள் உள்ளன. ஒன்று திருத்தலத்திலும், மற்றோன்று கோவிலின் கீழ்ப்பகுதியில் (மலையின் அடிவாரத்தில்) சிறிது தொலைவில் அமைந்துள்ளது.
  • ஸ்ரீரங்கம்-காவிரி நதியினால் தீவாக்கப்பட இடமாகும். இங்கு அரங்கநாத சுவாமி கோவில், அம்மா மண்டபமும் உள்ளது.
  • திருவானைக்கோவில்-மிகவும் பழமையான சிவ தலம் இங்கு அமைந்துள்ளது.
  • முக்கொம்பு-காவிரி நதியினை கல்லையின் பக்கம் திருப்பிவிட பயன்படும் அணை இங்கு உள்ளது.இங்கு அழகிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
  • கல்லணை-கரிகாலன் கட்டிய மிகவும் பழமையான, உறுதியான அணையாகும்.
  • வயலூர் முருகன் கோயில்
  • கங்கை கொண்ட சோழபுரம்
  • சமயபுரம்-மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் இங்கு அமைந்துள்ளது.