Wy/ta/திருக்கோணமலை
Appearance
திருக்கோணமலை அல்லது திரிகோணமலை என்பது இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதே பெயரே இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டத்துக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நகரம் அதன் கடற்கரைகளுக்காக ஒரு சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது.
பார்க்க
[edit | edit source]- திருக்கோணேச்சரம்
- கன்னியா வெந்நீர் ஊற்று
- நிலாவெளி கடற்கரை
- ஸ்ரீ ஹரி நவசக்தி நாகம்மன் ஆலயம்
- திருகோணமலை கோட்டை
- கோணேஸ்வரா இந்துக் கல்லூரி