வார்ப்புரு:கொள்கை
Appearance
| பின்வரும் பக்கம் அடைகாப்பகக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்த வழிகாட்டுதலின் அசல் ஆங்கில பதிப்புக்கும் மொழிபெயர்ப்புக்கும் இடையில் பொருள் அல்லது விளக்கத்தில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தால், அசல் ஆங்கில பதிப்பு முன்னுரிமை பெறுகிறது என்பதை நினைவில் கொள்க. இந்தப் பக்கம் சமூகத்தால் விரிவுபடுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இதனை பின்பற்றுவது அனைத்து பயனர்களுக்கும் கட்டாயமாகும். நீங்கள் இதை திருத்தலாம், ஆனால் முதலில் பெரிய மாற்றங்களை பற்றி உரையாடல் பக்கத்தில் விவாதிக்கவும். |
இந்த வார்ப்புரு அதிகாரப்பூர்வ கொள்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது Template:Policy proposal இல் உள்ள மாறுபாடு ஆகும்.